தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை.
விளையாட்டு நுட்பங்கள்
பிரித்தல்
கேட்டல்
துரும்பு
கழித்தல்
வெட்டுதல்
மடக்கு
கம்மாஸ்
மேசை பிழை (அழி பாசு)
சீட்டு புள்ளி விபரங்கள்
J 30 3.0
9 20 2.0
A 11 1.1
10 10 1.0
K 3 0.3
Q 2 0.2
8 0 0
7 0 0
வெற்றி தோல்வி புள்ளி மற்றும் காசு விபரம்
304 (0.0) – கிலிக்கி கேட்டுத் தோற்றால் 8 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 6 சீட்டுக்கள்
304 (0.0) – மடக்கம் கேட்டுத் தோற்றால் 4 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 4 சீட்டுக்கள்
250 (5.5) – கேட்டுத் தோற்றால் 4 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 3 சீட்டுக்கள்
240 (6.5) – கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
230 (7.5) – கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
220 (8.5) – கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
210 (9.5) – கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
200 (10.5)- கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
90 (11.5) – கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
80 (12.5) – கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
70 (13.5) – கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
60 (14.5) – கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
50 (15.5) – கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
கலைச்சொற்கள்
இசுகோப்பன் (♠)
ஆடித்தன் (♥)
ஊவித்தன் (♦)
கலாவரை (♣)
வீறு – Jack
மணல் – 9
ஆசு – Ace
கேறு – K
பெட்டை – Q
அடுக்குதல்
பிரித்தல்/புறித்தல்
கேட்டல்
கேள்வி – 50 புள்ளிகள்
உதவி – 60 புள்ளிகள்
மேலே – என்னால் இயலாது, கூட்டாளி கேக்கலாம்
துரும்பு
திறந்த துரும்பு
அழி துரும்பு
கழித்தல்
வெட்டுதல்
மடக்கு
கம்மாசு/கம்மாறிஸ்
மேசை பிழை (அழி பாசு)
கோட்
தாள்
கடதாசி விளையட்டு
கையாள்
அலாப்புதல்
304, pronounced three-nought-four, is a trick-taking card game popular in Sri Lanka, coastal Karnataka, Tamil Nadu and Maharashtra, in the Indian sub continent. The game is played by two teams of two using a subset (7 through Ace of all suits) of the 52 standard playing cards.
Nguồn: https://soicaubamien365.com/
Xem thêm bài viết khác: https://soicaubamien365.com/game/
நன்றி
சார் எனக்கு 5 cards மற்றும் 7 cards rules உங்களுக்கு தெரிந்தால் கூறவும்
My whatsapp 8489380544
Neenga srilanka va??
Bro entha game fullah sent pannunga
Bro entha game fullah sent pannunga
304 இது ஒரு நல்ல சிரந்த விளையாட்டூ. இந்த விளையாட்டு இலங்கை தமிழ் பேசும் மக்களிடமும் இருக்கிரது
Get an Android version of the game for free https://play.google.com/store/apps/details?id=ugen.co.za.cg304
Contains all features of the game Caps, Partner Close Caps, etc
From the rank and value of the cards, with the Jack and Nine promoted above the Ace, it is clear that it belongs to the Jass family, which originated in the Netherlands. It is probable that 304 is derived from a game brought to Sri Lanka by Dutch traders in the 17th or 18th century.
madakai vithi patti vilakam thevai
how did you know???…please tell me …. my mail id- kbpalan@gmail.com
Hi guys. Is it available in iOS?
This game we call it as 28 in Kerala , and we need 4 people to play. As usual jack is 3 points, No 9 is 2 points and Ace and No.10 has one point each,making a total 7 points in one sign , so for 4 signs (7X4=28) , ie is y we call the game 28 in Kerala. kindly watch my cards trick video in Tamil https://www.youtube.com/watch?v=QboxrSFf2OU
கேள்வி, 80, 100 என எதன் அடிப்படையில் கேட்கப்படுகிறது? இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை, ஒரு சற்று விளையாடி காண்பித்தாலும் நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
நண்றிAwesome game – There an android app of it now – https://play.google.com/store/apps/details?id=com.h17.threenoughtfour
thanks
Very good
Thanks Anna very nice video like open Facebook page pls
நல்ல முயற்சி.